நமக்காக💞9

Advertisement

ஒருவழியா மன்னரு மயக்கிட்டாரு அவரோட மகராணியை. அதைவிட முக்கியமா அவன் 'பையன்' இல்லைன்னு தெளிய வைச்சுட்டான்.
ஆனாலும் சுப்ரஜாங்கற அழகான பேரை சுப்புன்னு சுருக்கறது சுபி செல்லத்துக்கு கஷ்டமா தான் இருக்கும்.

எப்படியோ அவளோட சுபாவத்தை அவ ரொம்ப மாத்திக்க வேண்டிய அவசியமில்லாம இருந்தா சரி.

கிங்கு Sir, மனைவியை கொஞ்சம் செல்லமாவே வளர்த்துக்கோ. நீதான் பொறுப்புள்ள புருஷனாச்சே. அதனால உங்க ரெண்டு பேருக்கும் நல்லா match ஆகும்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பார்ரா பயபுள்ள பொண்டாட்டிக்கு தோசை சுட்டு கொடுக்குது🤗🤗🤗
இப்பவே நல்ல குடும்ப இஸ்தரனாகிட்டான்.
மன்னரு ஃபிளாஷ் பேக் 🙄🙄 ஜூப்பரு.
அந்த அல்டாப்பு உல்டாப்பு மூத்த மருமகளுங்க கிளம்பிடுச்சுங்களா?🤪
 

Advertisement

Advertisement

Back
Top