நமக்காக 💕19

Advertisement

🥰சூப்பர் மாமியார், இந்த பாப்பாத்தி மாதிரி நம்மலுக்கு ஒரு மாமியார் இல்லையே😔
 
இவளை😤😤😤😤😡😡😡😡😡 கட்டைமாத்தை திளுப்பி புடிச்சு நாலு சாத்து சாத்துனா தெளிஞ்சிடும்.
இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும் ன்னு கட்டிட்டு படாதபாடு படறானே‌ அச்சோ ஹிஸ்டரியவே மாத்திட்டாளே இவ 🤧🤧🤧🤧🤧🤧 இந்த வைஸூவையே கட்சி மாறவச்சுட்டாளே😭😭😭😭😭😭
 

Advertisement

Advertisement

Back
Top