நமக்காக 💕22

Advertisement

ஆக மாமியாரை முதல்ல உட்கார்த்தி வைச்சு சாப்பாடு போட யாரும் இல்ல.

அடேய் கிங்கு, நீயும் உங்கண்ணனும் சேர்ந்தாவது உங்கம்மாவை முதலில் உட்கார வைச்சு பறிமாறியிருக்கலாமே.
நீ உன் மனைவிக்கு கவலைப்படறது சரி தான். ஆனா உன் அம்மாவுக்கும் உன்னை விட்டா அக்கறைப் பட யாருமில்லையே.

உறவு வீடுகளுக்கு போய் புரளி சேகரிக்கற சங்கு வீட்டுக்குள்ள என்ன கலவரம் கொண்டு வரப் போறாளோ.
சுபி நீ மன்னர் மனைவின்னு காமிக்கவேண்டிய நேரமிது. உஷாராயிரும்மா.
 

Advertisement

Advertisement

Back
Top