நமக்காக 💞31

Advertisement

இப்ப முறுக்கு விக்கற turn மன்னரோடது. மதுரையில இருக்கற வரை முறுக்கிக்கிட்டே தான் இருப்பான். சுபி நீ இது நாள் வரை அவனை படுத்தின பாட்டுக்கு கொஞ்சம் return gifts வாங்கிக்க தான் வேணும்.

அழறதை விட்டுட்டு கொஞ்சம் ஏதாவது மாத்தி யோசிம்மா சுபி.

யாருக்கு எப்படி எங்க தேள் கொட்டினாலும் நெறி கட்டறது என்னவோ பாப்பாத்தியம்மாவுக்கு தான்.

பூவராகன் ஆத்திரத்துல பொண்டாட்டிகிட்ட வார்த்தையை விட்டுட்டீங்களே. பாருங்க அவங்க சரியா point பிடிச்சுட்டாங்க-"இப்ப மட்டும் என் மகளா"-ன்னு.

சுகன்யா அருமையான அண்ணி. சுபிக்கு அந்த விதத்துதல ஒரக்கத்திகளைத் தவிர மத்த உறவுகளெல்லாமே அருமையா தான் அமைஞ்சுருக்காங்க

அந்த 'சங்கு' smell பண்ணறதுக்குள்ள இவங்க பிரச்சனை சரியாகணும். ஆகுமா?
 
எத்தனை சந்தோசத்தோடு கொண்டாட வந்தவரை ,மனம் நோக செய்துட்டு அழுது என்ன பயன்....
 
மன்னரு இப்ப இருக்கி பிடிக்கலைன வாழ்நாள் முழுவதும் அவவெப்ப ஆப்பு
 

Advertisement

Advertisement

Back
Top