S Sathya velusamy Well-known member Member Nov 14, 2025 #3 இந்த பொண்ணை என்ன பண்ணலாம் Last edited: Nov 15, 2025
N NovelReader$$ Well-known member Member Nov 14, 2025 #6 இவளெல்லாம் திருந்தற ஜென்மமான்னு இருக்கு ? இவளை வசதியா பார்த்துகிட்டு இருக்கறப்பவே அவனுக்கு ரணத்தை தான் கொடுக்கறா.
இவளெல்லாம் திருந்தற ஜென்மமான்னு இருக்கு ? இவளை வசதியா பார்த்துகிட்டு இருக்கறப்பவே அவனுக்கு ரணத்தை தான் கொடுக்கறா.
J Janavi indra Well-known member Member Nov 14, 2025 #8 அழகான பொண்டாட்டியை விட அனுசுரனையான பொண்டாட்டி தான் வேணும்ன்னு மன்னரை நினைக்க வச்சுட்டாலே....