இன்னும் இரண்டு எபியும் ஒரு எபிலாக் இருக்குஇன்னிக்கு சுபிக்கு விஷேஷமெல்லாம் நடந்துருக்கு. நல்ல நாள் . அதனால இன்னிக்கே கதைக்கு நிறைவையும் கொடுத்துடுங்க (முடியுமானால்)
மிக்க நன்றிநல்ல நிறைவான கதை. தளங்களில் கதை படிப்பதே , நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளை அந்த சில நேரங்களில் மறந்து கொஞ்சம் நம்மை உற்சாக படுத்திக்கொள்ள தான்.
உங்கள் கதை நல்ல நேர்மறை எண்ணங்கள் கொடுக்கிறது... நன்றி சித்ரா