நமக்காக 💞41

Advertisement

நல்ல நிறைவான கதை. தளங்களில் கதை படிப்பதே , நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளை அந்த சில நேரங்களில் மறந்து கொஞ்சம் நம்மை உற்சாக படுத்திக்கொள்ள தான்.
உங்கள் கதை நல்ல நேர்மறை எண்ணங்கள் கொடுக்கிறது... நன்றி சித்ரா
 
5th மாத வைபவம் இப்படியும் நடப்பதை தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

வளைக்காப்புக்கு முந்தைய வைபவம் தானே இது? வளையல் போடறது சித்ரான்னங்கள் செய்வது எல்லாமே வளைகாப்பு மாதிரியே தான் நடக்குமா? இல்ல வேற எதுவும் தனித்துவம் இருக்கா?

சாதாரணமா வளைகாப்புக்கு போடும் வளையல்களை பிரசவத்துக்கு முன் தானே கழட்டுவாங்க. அது தான் 5-ஆவது மாதமே வளையல்கள் அடுக்கி மறுபடியும் 7 அல்லது 9-ஆவது மாதத்தில் இன்னொரு முறை வளையல் அடுக்குவாங்களா?

//இவ்வளவு details கேட்பியான்னு கோவிக்காதிங்க. மாறுபட்ட பண்பாட்டு வழக்கம் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் . அவ்வளவு தான்//

மன்னரோட ஊசி குத்தும் ஆற்றல் முதல் முறையா அண்ணிக்கு ஆதரவா அடுத்தவங்களுக்கு பாயுது.
அண்ணி Happy. இதுவரைக்கும் வலிக்க வலிக்க ஊசி வாங்கிகிட்ட அண்ணிக்கு இன்னிக்கு தான் மைத்துனன் பேச்சுத்திறனில ஒளிஞ்சுருக்கும் பாரபட்சமில்லாத நியாயம் புரிஞ்சுருக்கும்.
 
இன்னிக்கு சுபிக்கு விஷேஷமெல்லாம் நடந்துருக்கு. நல்ல நாள் . அதனால இன்னிக்கே கதைக்கு நிறைவையும் கொடுத்துடுங்க (முடியுமானால்)
 
இன்னிக்கு சுபிக்கு விஷேஷமெல்லாம் நடந்துருக்கு. நல்ல நாள் . அதனால இன்னிக்கே கதைக்கு நிறைவையும் கொடுத்துடுங்க (முடியுமானால்)
இன்னும் இரண்டு எபியும் ஒரு எபிலாக் இருக்கு
 
நல்ல நிறைவான கதை. தளங்களில் கதை படிப்பதே , நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளை அந்த சில நேரங்களில் மறந்து கொஞ்சம் நம்மை உற்சாக படுத்திக்கொள்ள தான்.
உங்கள் கதை நல்ல நேர்மறை எண்ணங்கள் கொடுக்கிறது... நன்றி சித்ரா
மிக்க நன்றி
 
Advertisement

Advertisement

Back
Top