J Janavi indra Well-known member Member Nov 16, 2025 #3 நம்ம சுபி குட்டி good girl ah மாறிட்டாலே !!!!!!!! நேர்மறை எண்ணங்கள் வந்தால் எல்லாமே வெற்றி பெறும்...தீபா Last edited: Nov 16, 2025
நம்ம சுபி குட்டி good girl ah மாறிட்டாலே !!!!!!!! நேர்மறை எண்ணங்கள் வந்தால் எல்லாமே வெற்றி பெறும்...தீபா
N NovelReader$$ Well-known member Member Nov 16, 2025 #4 Finally மன்னர் தானே எடுத்த முடிவால இப்ப சிக்கலில் மாட்டித் தவிக்கிறான். காதல் படுத்தும் பாடு அவன் மட்டும் விதிவிலக்கா என்ன? நம்ம சுபியோட பிறந்த வீட்டுல மருமகப் பொண்ணு அத்தையை relax பண்ணிட்டா ஆனா முடியனூர் பூந்தோட்டத்துக்கு மன்னரை relax பண்ணற சக்தியில்லை. சுப்புன்னா சும்மாவா? அவளோட impact அப்படிப்பட்டது. சங்கீதா திருந்தவே மாட்டா. வயத்து புள்ளையைப் பத்தி கூட இப்படி கண்ணு வைக்க இவளுக்கெல்லாம் எப்படி தான் மனசு வருதோ ?
Finally மன்னர் தானே எடுத்த முடிவால இப்ப சிக்கலில் மாட்டித் தவிக்கிறான். காதல் படுத்தும் பாடு அவன் மட்டும் விதிவிலக்கா என்ன? நம்ம சுபியோட பிறந்த வீட்டுல மருமகப் பொண்ணு அத்தையை relax பண்ணிட்டா ஆனா முடியனூர் பூந்தோட்டத்துக்கு மன்னரை relax பண்ணற சக்தியில்லை. சுப்புன்னா சும்மாவா? அவளோட impact அப்படிப்பட்டது. சங்கீதா திருந்தவே மாட்டா. வயத்து புள்ளையைப் பத்தி கூட இப்படி கண்ணு வைக்க இவளுக்கெல்லாம் எப்படி தான் மனசு வருதோ ?
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 16, 2025 #7 அருமையான பதிவு . சுபிக்கு கடைசில இந்த ஆளை நெம்ப புடிச்சிருச்சு