Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நற்காதல் நெய்திடவா - 17 Final

Advertisement

Enn indha vedha ponnu eppacum pathi sappattula vellai paarka oduthu.. Max bank staffs ippadi than work load odairulaangala😳😳😳..

Seriously.. U made aware of so many things relates to banking in this story... Wasn't even aware the pressure the managers and asst mangers face.. Weekends kooda on duty mode la thaan irukanum pola😌😌..

Narkadhal thaan ithu... A decent, lovely, adorable, logical story ithu... 👏🏽👏🏽👏🏽👏🏽...

Superb authorji
 
ஹாய் ப்ரண்ட்ஸ்,

"நற்காதல் நெய்திடவா" கதை நிறைவுற்றது. ❤எப்போதும் என்னோடு இருக்கும் தோழிகளுக்கு அன்புகள் ❤

கதைக்கு தேவையான வங்கிக் குறித்த தகவல்கள் தந்து உதவிய அசிஸ்டன்ட் மேனேஜர்கள் மகராசி மற்றும் காவ்யா ஜெயா இருவருக்கும் எனது அன்பும், நன்றியும் ❤❤❤

வேதவர்ஷினி - வெற்றிவேந்தன் உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கதைக் குறித்த உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். நிறையோ, குறையோ மறவாமல் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இறுதி அத்தியாயம் ❤

காதல் - 17 (1)
காதல் - 17 (2)

விரைவில் வேறொரு கதையில் சந்திப்போம் தோழிகளே.❤

நன்றி
தேவி 💞
Super story sister 🤩🤩🤩
 
Top