நீங்கள் நீயாகி........
அதான் ரெண்டு பேரும் fix பண்ணியாச்சே......
ஏன் வீட்டுல எல்லோரும் வேணாங்கிறாங்க? வாழப்போறது மது தானே......
எழில் பயம் கூட நியாயம் தான்......
மது அப்பா என்ன சொல்ல போறாரோ????? இன்னொரு மகள் வாழ்க்கையை பார்த்து வாழப்போற மகள் வாழ்க்கையை தடுக்கிறார்....... இது சரியா???