நாணலே நாணமேனடி - 03

Advertisement

சாந்தனா தான் யது பார்க்க வந்த பொண்ணா?ஆள் மாறி அக்காவ பார்த்துடுவானோ? nice update ❤
அப்படியா இருக்குமோ ??
நன்றி
 
பார்வையிலையே மிரட்டி வக்கிறானே. போட்டாவையே பாக்கலை அப்பறம் எப்படி ஆளை அடையாளம் கண்டு புடிப்பே. ஆனாலும் ரொம்பத்தான்.
சம்யூ திட்டு வாங்கி கிட்டே இருக்கா. சாந்தனா அதிகாரம் தூள் பறக்குது. யது பாக்கவந்த ஆளும் சம்யூ போற விஷயமும் ஒன்னா? இல்லை வேறவேறையா? சந்திப்பு ஒரே ரெஸ்ட்ராண்ட் தானா?.???
ஐயையோ, தெரியலையே!
நெக்ஸ்ட் எபி போஸ்டட் சகி ??
நன்றி!
 
யதுநந்தன் மனநிலைமையும் புரிகிறது அவன் அனைத்தையும் கடந்து வந்தாலும்,குழந்தைகாக மட்டுமே மறுமணம் செய்யவிருக்கும் போது எப்படி அவன் மகிழ்ச்சி கொள்வான்,விட்டு தான் பிடிக்கணும். ??????
சம்யுக்தா எதற்கு ரெஸ்டாரெண்ட் போகிறாள்?,???.
எல்லாம் விதி படி தானே நடக்கும் பொறுத்திருந்து பார்க்கிறோம் என்ன நடக்க போகிறது என்று ☺☺☺☺
ஆமாம் சகி! எதையும் விட்டுத் தான் பிடிக்கணும்.. விதி தான், விதியே தான் சகி! விதி அவங்க வாழ்க்கைல புகுந்து விளையாடாம இருந்தா சரி தான் ??

நன்றி!
நெக்ஸ்ட் எபி போஸ்டட் மா..
 

Advertisement

Advertisement

Back
Top