Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 03

Advertisement

ஒரே சஸ்பென்ஸ் ஆ இருக்கே.. யார் யாரை பார்க்க போறாங்க.. ??
மூர்த்தி கொஞ்சம் எமோஷனை குறைங்க.. நீங்க பண்ற அலப்பறையை பார்த்து யது திரும்பவும் முருங்கை மரத்துல ஏறிக்க போறான்.. ? இப்போ தான் ஓகே வே சொல்லிருக்கான்.. அதுக்குள்ள பேரன் பேத்தியா.. பேராசை தான் உங்களுக்கு.. ?
கீர்த்தி சூப்பர் ?
 
பேராசைனு சொல்லிட்டிங்களே.. இப்போ தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு ??
நன்றி சகி!
 
எதோ வில்லங்கம் இருக்கும் போலயே...?? பாவம் சம்யு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க... வயசானவர் ஆசையை நிறைவேத்தி விடுங்க sis.. ?
 
Adade.. Idhai na yenga poi solluven??
 
Top