Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 04

Advertisement

இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் சகியே ?❤ ரொம்ப நன்றி!
நெக்ஸ்ட் எபி போஸ்டட்!
ஆமாம், உங்க பார்ட்னர் எங்க.. ஆளை காணோமே..
ரைட்டர் ஜீ இங்கனதான் இருக்காங்க. வந்துருவாங்க.????
 
Lovely ?
லட்டுக் குட்டி அவளோட மம்மீ யை தேர்ந்தெடுத்துட்டா.... ??? யதுவோட மனசுலயும் சம்யு பாதிப்பை ஏற்படுத்திட்டா... ?
 
Lovely ?
லட்டுக் குட்டி அவளோட மம்மீ யை தேர்ந்தெடுத்துட்டா.... ??? யதுவோட மனசுலயும் சம்யு பாதிப்பை ஏற்படுத்திட்டா... ?
ஏற்படுத்தாம விட்டா யுக்தாவுக்கு பதில் வேற ஒரு ஹீரோயின் தேடிக்க வேண்டிய வேலை வந்திருக்குமே எனக்கு.. ஒரு வழியா தப்பிச்சேன்.. ?
நன்றி சகி ??
 
Top