நாணலே நாணமேனடி - 09

Advertisement

Nice update ❤️
பொண்ணுக்கான கடமையை சரி வர செய்றதா திருப்தி பட்டுகிறவன் பின்னாடி பொண்டாட்டிக்கான கடமையை செய்யணுமில்ல...
 
ஏதே தன்மான ஊற்றை திறந்து விட வைக்கப் போறானா??, சம்யு பாவம் தானே ஏன் அவள இப்படி சோதிக்கிறீங்க????.

அவளுக்கும் ஆசைகள் இருக்கத்தானே செய்யும், பாவம் சின்ன விஷயத்துக்கு கூட ஏங்கி தவிக்க போறா?????.

வித்யா நல்ல தோழி?????.


சிறப்பான பதிவு?????.
தவிப்புகள் தீரும்.. ஏக்கங்களும் அடங்கும்.. காத்திருங்க சகி ❤️❤️
திடீர் திடீர்னு காணாம போறிங்களேனு யோசிச்சேன்.. வந்துட்டிங்க..
நன்றி ❤️
 
Nice update ❤
பொண்ணுக்கான கடமையை சரி வர செய்றதா திருப்தி பட்டுகிறவன் பின்னாடி பொண்டாட்டிக்கான கடமையை செய்யணுமில்ல...
செய்யாமலா இருப்பான்.. செய்வான் செய்வான்.. நம்புவோம் சகி ?❤️
 

Advertisement

Advertisement

Back
Top