Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 17

Advertisement

நெக்ஸ்ட்‌ எபி எப்படி வரும் ஜீ?. ஆவலுடன் நாங்கள்.
கொஞ்சம் காத்திருங்கோ சகியே.. நாளைக்குள்ள வர பார்க்கறேன்.. ? உங்க ஆவலுக்கு நன்றி! அன்புக்கு நன்றியோ நன்றி!
 
குழந்தை இவளிடம் ஒட்டிக்கொண்டாள். இவளுக்கும் பிடித்து கல்யாணமும் ஆச்சு. இன்னமும் இவள் வேலைக்குப்போவேன் என்றால் என்ன அர்த்தம் ? நந்தன் எவளோதான் இவளுக்காக பார்ப்பான் ? ஒண்ணுமே புரியலே . ப்ராக்டிகலா யோசிக்க மாட்டாளா ?
 
ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு விதமா சிந்திப்பாங்க மா.. அவளோட திங்கிங் இந்த மாதிரி இருக்கு
 
Top