Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 17

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
ஹலோ மக்காள்!

திரும்பவும் பிஸி ஆகிட்டேன், பாருங்க. எழுதவே நேரம் கிடைக்க மாட்டேங்குது! சரி தான் ஃப்ரீ ஆகுனதும் எழுதிடலாம்னு இருந்ததுல நாலு நாள் ஓடிப் போச்சு.

பல பேர் வந்து, எங்க ஆளையே காணோம், எபி எங்கனு கேட்டு மெசேன்ஜர் உள்பெட்டியைத் தட்டுனதும் தான், எவ்ளோ வேலை இருந்தாலும் பரவால்லனு எழுத உட்கார்ந்துட்டேன்.

காத்திருந்தவர்களுக்கு நன்றி! தேடி வந்து, எழுதத் தூண்டியவங்களுக்கு நன்றியோ நன்றி! ?

இதோ அடுத்த அத்தியாயம்,

அத்தியாயம் 17(a)

அத்தியாயம் 17(b)
 
Nirmala vandhachu ???
 
அடியேய் சந்தானா என்ன திட்டத்தோட இருக்குற. அக்காவோட புகுந்தவூடுன்னு நினைக்காம உன்ற இஷ்டத்துக்கு வர்ற போறே. சம்யூவ சத்யாவை மிரட்டுறே. அடங்கப்பா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கறாளே. என்னைக்கு மாட்டிகிட்டு முழிக்கப் போறாளோ?.
நந்தா என்ன எதிர்பாக்கறே சம்யூகிட்ட.?.
 
Top