Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 20

Advertisement

Lovely update ❤️
நந்தன் சம்யு 🥰🥰🥰
சாந்தனா தொல்லை எப்போ தான் ஓயுமோ சம்யுக்கு... ஏற்கனவே வீட்டை குறி வச்சாங்க... இப்போ இவ்ளோ வசதிய பார்த்த உடனே இன்னும் பேராசையா சீர் கேட்க போறாங்க... சாந்தனாவும் வெட்கமே இல்லாம அக்காகிட்ட கேட்டு நிற்கப் போறா.. 😬
 
அடேங்கப்பா சந்தானா மூளை சகுனியவிட குயுக்தியா வேலை செய்யுதே. சுயநலத்தின் மொத்த உருவம்.
நந்தனுக்கு சம்யூ மேல சம்திங் சம்திங் ஆரம்பிச்சிருச்சு.????
உண்மையோ உண்மை.. மறுக்குறதுக்கு இல்ல சகி..

சம்திங்! சம்திங்! ம்ம், இருக்கலாமே!
சோங் செம ❤️ நீங்க டெடிகேட் பண்ண மத்த சோங்'கை ஸ்டோரிக்கு யூஸ் பண்ணிட்டேன் சகி. ரொம்ப நன்றி 😝💙
 
சூப்பர் சூப்பர் சகி ❤❤❤❤❤❤❤சீக்கிரம் யதுனந்தன் சம்யுக்தா கூட ஐக்கியம் ஆகிடுவான் ?????
ரொம்ப நன்றி சகி! ஆகிடுவான் போல தான் இருக்கு 😂💙
 
Top