Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 20

Advertisement

Lovely update ❤
நந்தன் சம்யு 🥰🥰🥰
சாந்தனா தொல்லை எப்போ தான் ஓயுமோ சம்யுக்கு... ஏற்கனவே வீட்டை குறி வச்சாங்க... இப்போ இவ்ளோ வசதிய பார்த்த உடனே இன்னும் பேராசையா சீர் கேட்க போறாங்க... சாந்தனாவும் வெட்கமே இல்லாம அக்காகிட்ட கேட்டு நிற்கப் போறா.. 😬
Avaluku oru mudivu kattidren sagi.. Apparam inth thollaigal yedhuvum irukkadhu 😂
Rombha nandri!
 
உண்மையோ உண்மை.. மறுக்குறதுக்கு இல்ல சகி..

சம்திங்! சம்திங்! ம்ம், இருக்கலாமே!
சோங் செம ❤ நீங்க டெடிகேட் பண்ண மத்த சோங்'கை ஸ்டோரிக்கு யூஸ் பண்ணிட்டேன் சகி. ரொம்ப நன்றி 😝💙
👍👍♥️♥️♥️♥️💖💖💜💜💛💛🧡🧡❤️❤️❤️🥰🥰🥰
 
Top