Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 23

Advertisement

இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சு ன்னு பார்த்தா புது பிரச்சனை... 😔
நந்தன் பதட்டத்துல கொஞ்சம் அதிகமாவே பேசிட்டான்... பாவம் சம்யு... 😐
ஆமாம், ஆமாம்! புதுசா இன்னொரு பிரச்சனை.. என்னங்குறது 🤧🤧

நன்றி சகி ❤️
 
ரைட்டுஊஊஊ. ரைட்டர் ஜீ சூப்பர். சம்யூவ இரண்டாவது மனைவிங்கிற எண்ணத்தால திட்டறியா யது?. இதுவே பர்ஸ்ட் வொயிப்பா இருந்தா இந்த வார்த்தைய சொல்லியிருப்பியா?. 😤😤😤😤😤😤😤😤. சம்யூ இது உனக்காக . கவலப்படாதே அந்த தடியன் பேசுனதுக்கு உன்றகிட்ட மாப்பு கேட்டு வருவான்.
சரியா கேட்டிங்க போங்க.. இதையே அவளும் கேட்டுட்டா! அவனுக்கு தேவை தான்! 💔💔
 
ரைட்டுஊஊஊ. ரைட்டர் ஜீ சூப்பர். சம்யூவ இரண்டாவது மனைவிங்கிற எண்ணத்தால திட்டறியா யது?. இதுவே பர்ஸ்ட் வொயிப்பா இருந்தா இந்த வார்த்தைய சொல்லியிருப்பியா?. 😤😤😤😤😤😤😤😤. சம்யூ இது உனக்காக . கவலப்படாதே அந்த தடியன் பேசுனதுக்கு உன்றகிட்ட மாப்பு கேட்டு வருவான்.
சோங் சம்யு நிலைக்கு கச்சிதமா பொருந்துது.. செம 💙
நந்தன் - சம்யு சார்பா நன்றியோ நன்றி சகி!
 
Top