Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 23

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன் மக்காள்! 💙

உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்து கோங்க. இன்னும் ஓரிரு அத்தியாயங்களில் கதை நிறைவு பெற வாய்ப்புண்டு எனக் கூறிக் கொண்டு,
வாசித்து மகிழுங்கள்!

அத்தியாயம் 23(a)

அத்தியாயம் 23(b)

நன்றி! 💙
 
Nirmala vandhachu 😍😍😍
 
இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சு ன்னு பார்த்தா புது பிரச்சனை... 😔
நந்தன் பதட்டத்துல கொஞ்சம் அதிகமாவே பேசிட்டான்... பாவம் சம்யு... 😐
 
ரைட்டுஊஊஊ. ரைட்டர் ஜீ சூப்பர். சம்யூவ இரண்டாவது மனைவிங்கிற எண்ணத்தால திட்டறியா யது?. இதுவே பர்ஸ்ட் வொயிப்பா இருந்தா இந்த வார்த்தைய சொல்லியிருப்பியா?. 😤😤😤😤😤😤😤😤. சம்யூ இது உனக்காக . கவலப்படாதே அந்த தடியன் பேசுனதுக்கு உன்றகிட்ட மாப்பு கேட்டு வருவான்.
 
Top