நாயகியின் நாயகன் - 3

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
மாதவன் ஹீரோ இல்லை 😡😡😡
ராமச்சந்திரன் அடிச்சாரு பாரு அந்தர் பல்டி 😡😡😡😠😠🤬🤬🤬

ரதிக்கு ஏற்ற மன்மதன் எங்கிருக்காரோ...??!!
 
ரதியோட தாத்தா தீர்க்கதரிசி... எவ்வளவு யதார்த்தமா பேத்திக்கு நம்பிக்கையை கொடுத்துட்டு போயிருக்காரு. ஒரு நொடியில் எல்லாம் மாறிடுச்சு🙌🙌

ரதிக்கேற்ற மதன் எங்க இருக்கான்?
 
நைஸ் எபிசோட் 🤩🤩
மாதவன் ஹீரோ இல்லை 😡😡😡
ராமச்சந்திரன் அடிச்சாரு பாரு அந்தர் பல்டி 😡😡😡😠😠🤬🤬🤬

ரதிக்கு ஏற்ற மன்மதன் எங்கிருக்காரோ...??!!
ராமச்சந்திரன் பணம் என்றால் எதற்கும் தயாராக இருப்பாரே‌‌.. உண்மையான மன்மதன் விரைவில் வந்து விடுவார். நன்றி சிஸ்டர்.
 
ரதியோட தாத்தா தீர்க்கதரிசி... எவ்வளவு யதார்த்தமா பேத்திக்கு நம்பிக்கையை கொடுத்துட்டு போயிருக்காரு. ஒரு நொடியில் எல்லாம் மாறிடுச்சு🙌🙌

ரதிக்கேற்ற மதன் எங்க இருக்கான்?
ஆமாம் சிஸ்டர்... அற்புதம் ஒரு நொடியில் நடக்கும் என்பதை ரதி மனதார நம்பினாள். மன்மதன் விரைவில் வந்து விடுவார்.. ரதியின் கரம் பிடிக்க
 
Advertisement

Advertisement

Back
Top