அன்பு நட்புக்களே,
அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.. படித்து கருத்துக்களை சொல்லுங்கள்..
நாயகியின் நாயகன் - 9
அடுத்த அத்தியாயம் பதிந்து இருக்கிறேன்.. படித்து கருத்துக்களை சொல்லுங்கள்..
நாயகியின் நாயகன் - 9
ஆமா சிஸ்டர். அவளோட இயல்பு மாதவன்ட்ட ஒரு மாதிரியும் மத்தவங்கள்ட்ட ஒரு மாதிரியும் இருக்கறது தான் பிரச்சினைகள் வர காரணமா இருக்கு...அருமையான பதிவு
ஓரகத்திகள் ஒன்று கூடிட்டாங்க
ரம்பா பெரிய பணக்காரி என்ற பந்தா இல்லாமல் இயல்பாக இருக்கா![]()
ஆமா சிஸ்டர். அவளோட தெளிவு மாதவனை திருத்துதான்னு பாக்கலாம்..ramba theliva iruka manusangale purinjikura![]()