ஹாய் ப்ரெண்ட்ஸ்
நம் "நினைவே சிட்டாய்" கதை இன்றோடு நிறைவு பெற்று விட்டது.
நம் தீரன் சிட்டுவின் காதல் நினைவுகளாய் என்றும் தொடரும்..
முக்கிய அறிவிப்பு..
நான் எழுதிய முதல் கதை "மீள் கனவே". இதை படித்தவர்களுக்கு நான் யாரென்று தெரிந்திருக்கும்.
நான் உங்கள் செல்வதீபா. இதுவரை நம் சிட்டு கதையையும் சேர்த்து எட்டு கதைகள் எழுதி உள்ளேன்.
எட்டா? யாரும் சிந்திக்க வேண்டாம்..
செல்வதீபா என்ற பெயரில் இரு கதைகள் தான் எழுதி இருக்கிறேன். என்னுடைய மற்றொரு பெயர் "க்ரீன் ப்ளார்" இப்பொழுது சிலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
நம் "நினைவே சிட்டாய்" கதைக்கு உங்களது ஆதரவை தந்து எனக்கு கருத்துக்களை அளியுங்கள். போட்டியில் வெற்றி பெறுவதை விட உங்களது கருத்துக்களை பார்த்தால் மிகவும் மகிழ்வேன். அது போதும் எனக்கு.
எல்லா எபிசோடுகளையும் வாசித்து கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள்.
நன்றி.