நினைவே சிட்டாய் Ep-16 (Final)

Advertisement

S D

Active member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்🙋‍♀️

நம் "நினைவே சிட்டாய்" கதை இன்றோடு நிறைவு பெற்று விட்டது.

நம் தீரன் சிட்டுவின் காதல் நினைவுகளாய் என்றும் தொடரும்..🥹

முக்கிய அறிவிப்பு..🥳

நான் எழுதிய முதல் கதை "மீள் கனவே". இதை படித்தவர்களுக்கு நான் யாரென்று தெரிந்திருக்கும்.

நான் உங்கள் செல்வதீபா. இதுவரை நம் சிட்டு கதையையும் சேர்த்து எட்டு கதைகள் எழுதி உள்ளேன்.

எட்டா? யாரும் சிந்திக்க வேண்டாம்..

செல்வதீபா என்ற பெயரில் இரு கதைகள் தான் எழுதி இருக்கிறேன். என்னுடைய மற்றொரு பெயர் "க்ரீன் ப்ளார்" இப்பொழுது சிலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

நம் "நினைவே சிட்டாய்" கதைக்கு உங்களது ஆதரவை தந்து எனக்கு கருத்துக்களை அளியுங்கள். போட்டியில் வெற்றி பெறுவதை விட உங்களது கருத்துக்களை பார்த்தால் மிகவும் மகிழ்வேன். அது போதும் எனக்கு.:)

எல்லா எபிசோடுகளையும் வாசித்து கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள்.

நன்றி.🙏

Kadhaya nalla suthunnenga Green flower. Neengathanu mudhallaye kandu pidichuten. Plot logic lam Nallathan iruku. Too many twists too many characters. Mandai kayuthu. Chittu va theerthu kattiiteenga. You are thinking writing well. But narration innum konjam korvaiya vandha nalla irukum. Adhe madhiri nalla characters ah konjam life kodunga. Whatever I feel I shared you. Try your Best. Will support you 🥰
 
Thank u so much.. 🙏
 
Nalla iruku but etho onnu fullfill agathe mathiri iruku ellame sadana nadantha mathiri🤝🤝🤝🤝 will good story sis🤝🤝🤝😍😍😍
வில்லனோட பெரிய சண்டை இருக்காது. அவன் ஒரு பிசினஸ்மேன். பணம் கொடுத்து வியாபார நோக்குடன் சிட்டுவை அடைய எண்ணினான். தீரனின் முன் அவன் ஏற்பாடு செய்த ஆட்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அவன் கதையை முடித்து விட்டான் தீரன்.

சிட்டு இல்லாமல் போனது தீரனுக்கு மட்டுமல்ல பாப்பாவிற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் இழப்பு தான். இழப்பில் தான் ஒருவரின் வலிமையும் உறுதியும் இருக்கு. அந்த வலிமை, உறுதி தீரனுக்கு மட்டுமல்லாது நிகிதாவிற்கும் அவர்களின் வாழ்நாள் கடைசி வரை இருக்கும்....

சேர்ந்திருந்து நம்மை வழிநடத்தி அன்பை பகிருவது மட்டும் காதலில்லை. இல்லாமல் போனாலும் அவர்களின் எண்ணத்துடன் வாழ்க்கையை நாமே வழிநடத்தி செல்வதும் அவர்களுடன் வாழ்வதற்கு சமம் தானே! தீரனின் காதல் முடிவில்லா இனிய பணயம்...

support and comment ku thank u sis🤝😍😍😍🥰
 
Intha msg stroy lum solli irukalam sis🤝🤝🤝 nice 💞💞💞👍👍👍
 
Advertisement

Advertisement

Back
Top