Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -02

Advertisement

ஏன்டா ப்பா பள்ளிக்கூடப் புள்ளன்னு சொல்லி கைல குச்சி இல்லாத குறைய மிரட்டுறே. பய புள்ள திட்டம் போட்டு கட்டம் கட்டி கண்ணாலம் மூச்சுக்கிட்டான் போல.🙄🙄🙄🙄🙄
எஸ் எஸ் அதே அதே
 
மகிழ்வேல்ராஜா பெயர் நல்லாயிருக்கு 🤩🤩🤩 பிரகல்யாவ முன்பே தெரியும் போல 🤔🤔🤔 ப்ரூஸ்லீனு செல்ல பெயர் லாம் வெச்சுருக்காரு நம்ம ஹீரோ 😲😲😲 அப்ப இது மகிழ்க்கு லவ் மேரேஜா...??? ❣❣❣❤❤❤💖💖💖💝💝💝💞💞💞
 
மகிழ்வேல்ராஜா பெயர் நல்லாயிருக்கு 🤩🤩🤩 பிரகல்யாவ முன்பே தெரியும் போல 🤔🤔🤔 ப்ரூஸ்லீனு செல்ல பெயர் லாம் வெச்சுருக்காரு நம்ம ஹீரோ 😲😲😲 அப்ப இது மகிழ்க்கு லவ் மேரேஜா...??? ❣❣❣❤❤❤💖💖💖💝💝💝💞💞💞
எஸ் மா நன்றி மா 🥰
 
இவ செல்லப்பேரு ப்ரூஸ்லீ போல
முன்னாடியே தெரியுமோ.
மகழனுக்கு
தருணி அத்தை தான்
வரசொன்னாங்கனா
அவங்களுக்கும் தெரியுமா
 
Top