அவன் சும்மா அந்த சீன்க்கு மட்டும் வர்றவன் மா பெருசா லீட் கிடையாதுஎல்லாம் உண்மையும் இன்னும் முழுசா வெளிய வரவே இல்ல போலவே ஏதோ ரகசியம் இருக்கு 2 பேர் கிட்டையும்...ஒரு சந்தேகம் முதல் எபியில் அண்ணி னு சொல்லி ஒருத்தர் தருணி கிட்ட பேசுவான் தானே யார் அவன்