நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 20

Advertisement

TNWcontestWriter013

Well-known member
Member
ஹாய்.. ஹாய் மக்களே!

எங்கேடா, ரெண்டு நாளா ஆளைக் காணோமேனு யோசிச்சிருப்பிங்க.. இன்னும் சிலபேர் எங்கே காணோம்னு விசாரிச்சீங்க.. உங்க ஆவலுக்கும், அன்புக்கும் ரொம்ப நன்றி!❤

அத்தியாயத்தைக் கொஞ்சம் லெங்த்தா எழுதி இருக்கேன். பொறுமையா படிங்க, உங்க கேள்விகளுக்கான பதில் ஸ்டோரி போக்குல கண்டிப்பா கிடைச்சிரும். ஃபிளாஷ்பேக் இனியும் தொடரும்னு சொல்லிக்கிட்டு..

ஆங்! அப்பறம், தமயந்தி பேசுறதை எல்லாம் வைச்சு பார்த்தா அவளோட பாஸ்ட் லைஃப் பத்தி ஏதாவது கெஸ்ஸிங்ஸ் வருதானு பாருங்க மக்களே! ?❤

அத்தியாயம் 20 (a)

அத்தியாயம் 20 (b)
 
விஷ்வா அப்பா கேட்கும் போதே மிஸ்பண்ணாம கேட்டிருக்கலாம்.
மாமா பொண்ணு கல்யாணம் பேசுவதை சொல்லாம இருந்திருக்கலாம்.
தமா பல பேரிடம்... அதனால் விஷ்வா நல்லா இருக்கனும்னு கிளம்பிட்டா.
அவனின் நேசம் நல்லா இருக்குன்னு நினைத்தால் அதைவிட இவளின் நேசம் அருமை.
 

Advertisement

Advertisement

Back
Top