நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 20

Advertisement

அச்சோ தமாவின் மனதை போட்டு இதான் அரித்துக்கொண்டு இருந்து இருக்கும் ....அவளை இதிலிருந்து மீட்டெடுத்தானா விஷ்வா...
அவளின் மனது தான் அவளுக்கு எதிரி...
சூப்பர் ❤️
 
விஷ்வா அப்பா கேட்கும் போதே மிஸ்பண்ணாம கேட்டிருக்கலாம்.
மாமா பொண்ணு கல்யாணம் பேசுவதை சொல்லாம இருந்திருக்கலாம்.
தமா பல பேரிடம்... அதனால் விஷ்வா நல்லா இருக்கனும்னு கிளம்பிட்டா.
அவனின் நேசம் நல்லா இருக்குன்னு நினைத்தால் அதைவிட இவளின் நேசம் அருமை.
ஆமா, ஆமா சகி.. போஸசிவ் வர வைக்கனு எதையாவது வாய் விட்டுட்டு, பிறகு வருந்தி சாக வேண்டியது ?
நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top