Nice
Thank you!Interesting update ?❤
Thank you ma!Nice update.
ஆமா, ஆமா சகி.. போஸசிவ் வர வைக்கனு எதையாவது வாய் விட்டுட்டு, பிறகு வருந்தி சாக வேண்டியது ?விஷ்வா அப்பா கேட்கும் போதே மிஸ்பண்ணாம கேட்டிருக்கலாம்.
மாமா பொண்ணு கல்யாணம் பேசுவதை சொல்லாம இருந்திருக்கலாம்.
தமா பல பேரிடம்... அதனால் விஷ்வா நல்லா இருக்கனும்னு கிளம்பிட்டா.
அவனின் நேசம் நல்லா இருக்குன்னு நினைத்தால் அதைவிட இவளின் நேசம் அருமை.