Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 25

Advertisement

நேத்ராக்கு என்ன... ஏதாவது ஹெல்த் issue வா... ஏன் இப்படி இருக்கா... நேத்ராக்கு தமா பத்தி தெரிஞ்சி இருக்கு... இப்போ நிக்கி பத்தி ஸ்ரீ குட்டி க்கும் தெரிஞ்சாச்சு... விஸ்வா யாரோட கேள்விக்கு பதில் சொல்ல போற நீ... பொண்ணுக்காக இல்ல நேத்ராக்கு கண்டிப்பா தமா கேள்வி யே கேட்க மாட்டா உன்னை
 
யாருக்குமே தமா யாருன்னு தெரியல.நேத்ரா தெரிஞ்சுகிட்டா போல. நேத்ரா விஷ்வாக்கு இடையில என்ன? .நேத்ரா நடவடிக்கையில வித்தியாசம் தெரியுது. அவளால தமாக்கு பிரச்சினை ஆகுமா?. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ?.
 
Top