நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 29

Advertisement

வாவ் சூப்பர் சூப்பர்..

நேத்ரா நிக்கி யோட ஃபிளாஷ்பேக் ரொம்ப அருமை.. ஸ்ரீ கிட்ட நிக்கி கேட்க கேள்வி அச்சோ செம ..

ஆனா எனக்கு சில டவுட்ஸ்..
ரொம்ப நன்றி சகி ??
உங்க சந்தேகம் என்னாங்குறதைக் கேளுங்க சகி.. க்ளியர் பண்ணிடறேன்..
 
வாவ் வாவ் ! இந்த மேஜிக்கை எதிர்பாக்கவேயில்லை. விஷ்வா உன்னையப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகி ??
next epi posted
 

Advertisement

Advertisement

Back
Top