எடுத்தவுடனே தருண் பையனை சந்தேகப்படுறீங்களே. அவன் ரொம்ப Sadஆயிட்டான் போங்க....வருக வருக ஆத்தர் ஜீ
ஆமாம் இந்த அறுந்த வாலு தருண் பய சொன்னது உண்மையா..?அதான் அண்ணனுக்கு விபத்து என்றுசரியான கேடிப்பையனா இருப்பான் போல
அண்ணா தான் நம்ம ஹீரோவா
ரம்யாக்கு..... குட்டி தோழர் தான் வழிகாட்டியா.... ,இப்படி ஒரு நட்பு சூப்பரா தான் இருக்கு.