நிழலாடும் நின் நினைவில் 06

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

இனி வரும் சில எபிசோடுகளில் ரம்யா ரீக்ரியேட் பண்ணும் காட்சிகள் வரும். படிக்கும் உங்களுக்கு, கடந்த காலமும் நிகழ்காலமும் கன்ஃப்யூஸ் ஆகாம இருக்குறதுக்கு, எபிசோடை ரெண்டா பிரிச்சு பதிவிட்டிருகேன். Hope it is clear and easy.

நிழலாடும் நின் நினைவில் 06.01

நிழலாடும் நின் நினைவில் 06.02

இனி தினம் ஒரு எபி வரும்(அப்போதான் போட்டியின் லாஸ்ட் டேட்க்குள்ள கதையை முடிக்க முடியும்) இதை ஏன் சொல்றேன்னா, உடனுக்குடன் ரிப்ளை பண்ணலன்னு தப்பா நெனச்சுகாதீங்க. உங்க கம்ண்ட்ஸ் தான் என்னை வேகமாக எழுத வைக்கும் பூஸ்டர். Please continue to encourage with your constructive feedback.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
கைவிட்டுச் சென்ற காதலின்
காயங்களை சுமந்தபடி
கட்டிய மனைவியின்
காதலைக் கூட மறந்த
கணவனின் நிலை....

காதலுக்கு மேலான
கண்ணியமான நட்பினால்,
கணவன் மனம் வென்ற
காரிகையே
கலங்காதே
காலம் கைகூடும்
கண்டுக் கொள்வான் உன்
காதலை....

கடந்த
கால நினைவுகளை
காட்சிப்படுத்தி
கனவாக எண்ணியதை
கண்முன் கொண்டு வந்தது
கச்சிதம்.....
 
ஷ்ரவன் என்னஇப்படி பண்ணிட்டாய் ,நிஐமாவா ...,காதலுக்காகவா..?
ஆத்தர் ஜீ இந்த காரணத்தை நான் எதிர்பக்கலை.

ரம்யா வார்த்தையில் மயங்கி ஹீரோ சார் காதலில் விழுந்தது பட்டுமல்ல ,உடனே பொண்டாட்டி என்று சொல்லும் அளவுக்கு போயாச்சு,நீ ரொம்ப நல்லன் தான் ஹீரோ.
 
ஷ்ரவன் சொன்ன விஷயம் கொஞ்சம் ஷாக்கிங்தான். முதலில் நம்ப முடியவில்லை. சரியாத்தான் படிச்சோமா அப்படின்னு இரண்டு முறை படிச்சிட்டு வந்தேன்.

காட்சி அமைப்புகள் ரொம்ப அழகா இருக்கு. கதையோடு ஆர்வமாக பயணிக்க முடிகிறது. ஆனால் என்னதான் நீங்க ஷ்ரவன் ரம்யா காதல் எத்தனை அழகானதுன்னு உருகி உருகி எழுதினாலும், தருண் ரொம்ப ஈஸி ஆ மனதை அள்ளிட்டு போறார். இது எனக்கு மட்டும் தானா தெரியலை. ரம்யா தருண் நட்பு இங்கே மேலோங்கி நிற்கிறது.

ரொம்பவும் அழகான எழுத்துக்கள் எழுத்தாளரே. தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
கைவிட்டுச் சென்ற காதலின்
காயங்களை சுமந்தபடி
கட்டிய மனைவியின்
காதலைக் கூட மறந்த
கணவனின் நிலை....

காதலுக்கு மேலான
கண்ணியமான நட்பினால்,
கணவன் மனம் வென்ற
காரிகையே
கலங்காதே
காலம் கைகூடும்
கண்டுக் கொள்வான் உன்
காதலை....

கடந்த
கால நினைவுகளை
காட்சிப்படுத்தி
கனவாக எண்ணியதை
கண்முன் கொண்டு வந்தது
கச்சிதம்.....
அட!அட!அட! ரம்யாக்கு எத்தனை சப்போர்ட்.

கைகொடுத்து தாங்கிப்பிடிக்க தோழனும்,
கவிதையாய் அரவணைக்க கவிக்குயிலும் இருக்க,
கணவன் தரும் தொல்லைகளை எளிதில் கடந்துவிடுவாள்!
 
ஷ்ரவன் என்னஇப்படி பண்ணிட்டாய் ,நிஐமாவா ...,காதலுக்காகவா..?
ஆத்தர் ஜீ இந்த காரணத்தை நான் எதிர்பக்கலை.

ரம்யா வார்த்தையில் மயங்கி ஹீரோ சார் காதலில் விழுந்தது பட்டுமல்ல ,உடனே பொண்டாட்டி என்று சொல்லும் அளவுக்கு போயாச்சு,நீ ரொம்ப நல்லன் தான் ஹீரோ.
அவன் அக்மார்க் 80s கிட்ஸ் ஜி. பெரிய மனசு பண்ணி அவன் கிறுக்குத்தனத்தை மன்னிச்சிடுங்க.

ரம்யாக்கு, அவ ஃப்ரெண்ட்ஷிப்ப புரிஞ்சுகிட்ட ஒரு ஜீவன் கிடைச்சுட்டானேன்னு ஒரே குஷி. ஒரு மிதப்புல எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டா. அது புரியாம நம்ம ஹீரோ சார் லவ் ட்ராக் ஓட்டுறாரு.
 
ஷ்ரவன் சொன்ன விஷயம் கொஞ்சம் ஷாக்கிங்தான். முதலில் நம்ப முடியவில்லை. சரியாத்தான் படிச்சோமா அப்படின்னு இரண்டு முறை படிச்சிட்டு வந்தேன்.

காட்சி அமைப்புகள் ரொம்ப அழகா இருக்கு. கதையோடு ஆர்வமாக பயணிக்க முடிகிறது. ஆனால் என்னதான் நீங்க ஷ்ரவன் ரம்யா காதல் எத்தனை அழகானதுன்னு உருகி உருகி எழுதினாலும், தருண் ரொம்ப ஈஸி ஆ மனதை அள்ளிட்டு போறார். இது எனக்கு மட்டும் தானா தெரியலை. ரம்யா தருண் நட்பு இங்கே மேலோங்கி நிற்கிறது.

ரொம்பவும் அழகான எழுத்துக்கள் எழுத்தாளரே. தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
ஹாஹா! உங்களுக்கும் தருணைத் தான் பிடிச்சிருக்கா.

அது என்னமோ தெரியல. மூன்றாம் பிறையில் கடைசி சீன்ல ஸ்ரீதேவியை தூக்கிச் சாப்பிடும் கமல் பர்ஃபோர்மன்ஸ் மாதிரி, என் பெரும்பாலான கதைகளில் செகெண்ட் ஹீரோ முதல் இடத்திற்கு வந்துடுறாரு.

ஷ்ரவன் செஞ்சது முற்றிலும் தவறுதான். தனிமை, விரக்தி, கோபத்தின் வெளிப்பாடு. பின்விளைவுகளை கண்டிப்பாக சந்திப்பான்.
 
Advertisement

Advertisement

Back
Top