நான் எல்லாம் ஹீரோ army... என்னை ஹீரோயின் army aaga மாறி வைத்து விட்டீர்கள்.....அட!அட!அட! ரம்யாக்கு எத்தனை சப்போர்ட்.
கைகொடுத்து தாங்கிப்பிடிக்க தோழனும்,
கவிதையாய் அரவணைக்க கவிக்குயிலும் இருக்க,
கணவன் தரும் தொல்லைகளை எளிதில் கடந்துவிடுவாள்!

சந்தேகமே இல்லை. கோபம்தான் வரவேண்டும்.அருமையான பதிவு![]()
![]()
ஷ்ரவன்.....காதலுக்காக இவன் செய்த செயலுக்கு கோப படுவதா அல்லது பிரமிப்பதா....
தருண் & ரம்யா.... இவங்க நட்பு மெய் சிலிர்க்க வைக்கிறது![]()