நிழலாடும் நின் நினைவில் 22

Advertisement

கற்பனைக்கரசி .. நல்லா தான் இருக்கு. சரியானப் பொருத்தமும் கூட.

திலகா தாமோதரனுக்குப் பதில், அங்கே சாருலதா இருந்தாங்கனா இவ்ளோ அட்வைஸ் கேட்க வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.

பார்ப்போம்

நட்புடன்

தேவி
சரியா சொன்னீங்க ஆத்தரே! மாமியாரை எளிதில் ஏமாற்றிவிடுகிறாள். சாரும்மா இடம் பருப்பு வேகாது. அதான் கணவன் மனைவி இருவரும் உஷாரா நழுவுறாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top