நிழலாடும் நின் நினைவில் 27 (Final)

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

பிராயச்சித்தம் தேடும் படலத்தில் ஷ்ரவனின் முடிவு உங்களுக்கும் ஓகே வான்னு இல்லையான்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.

இங்கு கெஸ்ட் அப்பியரன்ஸ் தரும் பூங்கோதை, சுகந்தி, மற்றும் துளசி, என் மற்றொரு நாவலான "கோதையின் பிரேமை' கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். அவர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தக் கதையில் ரம்யாவும் ஷ்ரவனும் கெஸ்ட் அப்பியரன்ஸ் தருவார்கள்.

நிழலாடும் நின் நினைவில் 27 (Final)

எபிலாக் நாளை பதிவிடுகிறேன். கதையுடன் தொடர்ந்து பயணிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

Nirmala vandhachu 😍 😍 😍
 
நல்ல முடிவு எடுத்து இருக்காங்க ஷ்ரவன் ,ரம்யா.
யாருக்கிட்ட கோதைக்கிட்டேவா😀அவளிடம் மாட்டிக்கிட்டான் ஷ்ரவன் என்று பாத்தா தப்பித்து விட்டானே,
கோதையின் பிரேம் எப்படி இருக்காராம்😀
வாயாடி துளசியிடம் மாட்டிய அப்பாவி கணவன் நல்லா இருக்காரா..?
சூப்பர் ஆத்தர் ஜி❤️
 
Advertisement

Advertisement

Back
Top