Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் Pre Final

Advertisement

சத்தியமா இப்படி பட்ட
மனுசமிருகங்கள என்ன செய்ய
அப்பா இவன் சீ

பயமா இருக்கு இந்த ஜாதி
வெறிய நினச்சு
 
என்ன இது அதுக்குள்ள prefinal யா.. அடபாவி பாண்டி நீ எல்லாம் என்ன மனுசயா .. இப்போ கூட உன்னால நடிக்க முடியுதே.. பெத்த பொண்ணுனு கோர்ட் ல சொல்லும் பொது கூட பெத்த பொண்ண இல்லையே னு யோசிச்சா நீயும் இதுல கூட்டு தான் .. உங்களை எல்லாம் நல்லவன் நம்பி குடும்பம் பண்ணி பிள்ளை பெத்த அந்த ரெண்டு பேரை என்ன சொல்ல பாவம்
 
ஆரம்பத்தலிருந்தே இந்த பாண்டி மீது ஒரு சந்தேகம் தான்..
எப்படி அவரிடம் மட்டும் அந்த பழி வாங்கும், வெறி மிஸ்ஸிங் என்று..
 
Super.நேரில் பார்ப்பது போலவே ஒவ்வொரு இடத்துல கதை இருந்தது. அருமையான பதிவு. அசத்திட்டீங்க. ???
 
Top