நீங்காத உறவே!... அத்தியாயம் 21

Advertisement

நிறை கேட்காம விட்டதை கல்யாணி கேட்டுட்டாங்க. இனிமேலாவது உழைத்து, வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தா நல்லது. நிறையோட தனிமையை போக்க பிரபா வந்திட்டான்.
 
கேட்டு. கேட்டு வாங்கும் போது தெரியலையா வளர் உனக்கு 😏😏😏😏
திலகம் 😡😡😡😡 தெய்வம் 🤬🤬😡🤬😡🤬😡🤬
நிறை 🤗🤗🤗🤗 பிரபா 🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top