நீங்காத உறவே!... அத்தியாயம் 3

Advertisement

திலகா நீயெல்லாம் என்ன அம்மா.... ஒருத்தி பொறுப்பா குடும்பத்தை பார்த்தது தப்பா..... மொத்த பாரத்தையும் அவ தலையில சுமத்திட்டு இன்னமும் அவ தாங்கிப்பா ன்னு எத்தனை கஷ்டத்தை குடுப்பிங்க...... 😡
சுத்தி இருக்க எல்லாரும் சுயநலவாதி பாவம் நிறை.....
நிறை அவளை பெத்தவங்களை நாலு வார்த்தையாவது கேட்டா மனசு ஆறும்..... 🥺
 
என்னங்க இப்படி போகுது கதை. நிறை புருஷன் இவ எண்ணத்தை பொய்யாக்கி இவ கனவை மெய்யாக்கறவனா இருக்கனும் அது யாரா இருந்தாலும் சரி.

Gap விடாம heroine-ஐ நாலா பக்கத்திலிருந்தும் அடிக்கறதே ஆத்தருக்கு வாடிக்கையா போச்சு.
 
என்ன விமர்சனம் எழுத நிறைக்கு நல்லகாலம் எப்போ
 
நிறை சம்பாதிச்ச காசுல சாப்பிட்டு நகை வாங்கி-அவளோட கல்யாணத்துக்கு கூட அவளுக்கு ஒன்னும் இல்லை, எல்லாத்தையும் சின்ன மகளுக்கு கொடுக்கும் திலகாவை என்ன சொல்ல. அவளை குறைன்னு சொல்லி:mad:,. நிறையோட வாழ்க்கை குறையாவே முடிஞ்சிடுமா இல்லை பிரபாகரன் அவளுக்கு துணை நிற்பானா?
 
இந்த பிரபா அவளோட கனவை எல்லாம் நினைவாக்கி நான் வேற மாதிரின்னு நிரூப்பிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்....அஆனா அது அவ்வளவு எளிதா நடந்து டுமா என்ன?????
 
இங்க எல்லாரும் ரொம்ப சுலயநலமாக இருக்காங்க... இது வரை பிரபா வோட நினைப்பு எண்ணுன்னு தெரியல.... நிறை யோட ஆசை தப்பு இல்ல ஆனா இது நிறைவேறனுமே....
 

Advertisement

Advertisement

Back
Top