நீங்காத உறவே!... அத்தியாயம் 8

Advertisement

வீரணன் சொன்னது சரி. சினேகா,ரோகிணி பேச வாய்ப்பு கொடுத்தது நிறை தானே. தனியா போனா இவங்க அம்மா,அப்பா ஒட்டிக் தான பாப்பாங்க. எப்படி மேனேஜ் பண்ண போறாங்க.
 
தனிக்குடித்தனமா இருந்தா இன்னும் தெய்வம்-திலகாவுக்கு வசதியா போய்டுமே.

பிரபாகரா உன்னோட feelings-க்கு நிறை கிட்ட reaction வரணும்னா முதல்ல உன் மாமியார் மாமனாரை deal பண்ண கத்துக்கோ. நிறையை அவளுக்கு அநீதி இழைக்கற அவளோட பெத்தவங்க கிட்டயிருந்து காப்பாத்து. அப்புறம் பாரு நிறை கிட்ட. அவ ஹீரோவுக்காக feelings கரை புரண்டு ஓடும்.
 
Nice
Onna இருக்கும் போதே இந்த திலகா ஆட்டம் தாங்காது தானிய வந்தா பிரபாவை முழுங்கிடும்
 
ஒண்ணா இருக்கும் போது ரொம்ப அழகு திலகா குடும்பம் இப்போ தனியா போன இன்னும் வசதியா போய்ட்டும்...
போது செலவு வீட்டுல இருக்கும் போதே பால் பழம் நாங்க வாங்கியது சொல்லுற ஆட்கள் கூட இருக்குறதுக்கு தனியவே இருக்கலாம்...
வருமானம் கம்மினாலும் ரெண்டு பேரும் கட்டுசெட்டா குடும்பம் பண்ணுற ஆளுங்க தான்...
 
Nalla mudivu veer sir
Nirai kovam vantha pathathu tezhiva irukanum .maruadium un aatha un koodaye vanthu settle aga plan poda vaipiruku ushar
 

Advertisement

Advertisement

Back
Top