நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - நிறைவு

Advertisement

நைஸ் ஸ்டோரி 💕💕💕💕
வேலு ராணிம்மா 🥰🥰🥰🥰
சொந்தமா வீடு கட்டி மூணு குழந்தைங்கன்னு புரிதலான நிறைவான வாழ்க்கை..... 🤗🤗🤗
பிள்ளைங்களை பார்த்துக்க வச்சு மயிலம்மா வாயை அடைச்சாச்சு 😂😂😂
காமாட்சியும் சேர்ந்து கஷ்டப்பட்டு உழைச்சு கட்டுன வீடு சித்ராவும் இனி அதிகாரம் பண்ண முடியாது....
மீனா இவளுக்கு தேவை தான்... அரவிந்தனும் சாதாரண ஆள் இல்லை .... நல்லா தான் ஜோடி சேர்ந்திருக்காங்க... ரெண்டும் சுயநலம் அவங்க தேவைக்காக எதுவும் செய்வாங்க .... 😡
 
நல்ல கதை சிஸ்.

காமாட்சி- மருது பல விதமா பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிச்சாலும் நல்லபடியா காதலோட சுதாரிப்பா கொண்டு போறாங்க குடும்பத்தை. அழகன குடும்பமா மாறியாச்சு.

உண்மையிலேயே அந்த குழந்தை லிங்கேஸ்வரனை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. கேடு கெட்ட மீனா- ரகு இரண்டும் உருப்பட போவதில்லை. அவ்வளோ ஆத்திரம் இதுங்க மேல. அரவிந்த் - நோ கமெண்ட்ஸ்

மயிலு,சித்ராலாம் தண்ணி,எண்ணெய் மாதிரி பாட்டுக்காக போக வேண்டிய கேஸ்ங்க தான்
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top