நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 15

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புகளே இதோ நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே
புதிய பதிவு :):):)

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 15.1 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-17/

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 15.2 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-18/
 
வணக்கம் நட்புகளே இதோ நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே
புதிய பதிவு :):):)

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 15.1 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-17/

நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே 15.2 - https://tamilnovelwriters.com/நீயின்றி-நிழலும்-எனக்கு-18/
Nirmala vandhachu 😍 😍 😍
Me first 😎 😎 😎
Yesterday nenaichen today update
 
கடைசியாக வாசனுக்கு அந்த கம்பெனியில கிளீனர் வேலை கூட இல்ல. உத்யோகம் புருஷ லக்ஷனம் அது இல்லாதவன் அடுத்த குடியை கெடுக்கற வேலையை மட்டுமே பார்ப்பான்.

சித்ராவுக்கு பிரசவ செலவு அந்த மகா உத்தமன் அவ புருஷன் கடங்காரனயே பார்க்க சொல்லுங்க காமாட்சி மேடம்.
 
Last edited:
இந்த மாசிலாமணிக்கு கோவம் எதுக்கு வருது ? அவன் முன்னாடியே சொன்னான் தானே காமாட்சியோட தனிக்குடித்தனம் போயிடறேன்னு. மயிலம்மா லட்சணம் தெரிஞ்சும் இவர் தானே ரொம்ப ஐடியலா அதெல்லாம் கூடாதுன்னாரு. அப்புறம் என்ன இப்ப வருத்தம். அவனும் என்னதான் பண்ணுவான். அவங்க அம்மாவெல்லாம் திருத்த முடியுமா? விட்டு விலகி தானே இருக்க முடியும்.

ஏம்மா காமு, நீயாவது இதுக்கு ஒத்துக்கலாமில்லை. அவன் இடத்துல உன்னை வைச்சுப் பாரு. அவனுக்கு ப்ரச்சனை வராத முடிவை தானே எடுப்ப?

இப்ப மகளும் பிறந்த வீட்டுல உட்கார்ந்து அதிகாரம் பண்ணிட்டு இருக்காளா?
 
சித்ரா நீ லூஸா இருக்க அதுனால உன் இஷ்டத்துக்கு பேசலாம் னு அர்த்தம் இல்ல... மயிலம்மா உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது....
 

Advertisement

Advertisement

Back
Top