அவனுக்கென்ன வேலை பொறுமையா ஒரு பத்து எப்பிக்கு அப்பறம் கூட்டிட்டு வரலாம்அடக்கடவுளே! ரகு ஏன்தான் இப்படி இருக்கானோ? என்ன சொல்றதுனே தெரியலை
காமாட்சியோட ஹீரோவ சீக்கிரமாக கூட்டிட்டு வாங்க சிஸ்டர்![]()
அவனுக்கென்ன வேலை பொறுமையா ஒரு பத்து எப்பிக்கு அப்பறம் கூட்டிட்டு வரலாம்அடக்கடவுளே! ரகு ஏன்தான் இப்படி இருக்கானோ? என்ன சொல்றதுனே தெரியலை
காமாட்சியோட ஹீரோவ சீக்கிரமாக கூட்டிட்டு வாங்க சிஸ்டர்![]()
உண்மை... நன்றி சகிரகுஇவனை படிக்க வச்சு வளர்த்ததுக்கு அந்த மனுஷனுக்கு நல்லா செய்றான் .......
மீனா அவ வாழ்க்கையை அவளே கெடுத்துகிட்டா.....![]()
அப்பாடா லிஸ்ட்ல நம்ம பேர் இல்லரகுவையும் பிடிக்கல அவன் அம்மாவையும் பிடிக்கல.....!!!!
முத்துலட்சுமி.... உங்க பையன் திருமணத்திற்கு முன்பே போதை பழக்கத்திற்கு ஆளாகியாச்சு
இதில் மீனாவை மட்டும் குறை சொல்லிட்டு திரிஞ்சா ஆச்சா....!!!
ஏதோ அறியா புள்ள தெரியாம வாங்கிடுச்சு பாவம்ரகுநீ கெட்ட கேட்டுக்கு ரெண்டு பொண்டாட்டி வேணுமா
![]()
![]()
மீனாஉன் குழந்தைக்கு நீதான் பசியாத்தணும்
இவன் போதையில் காமாட்சி என்று நினைச்சு மீனா கிட்ட தப்பா நடந்துகிட்டானா இல்லை அவன் போதையில் இருக்கிறதை மீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கிட்டாளா
கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் அதான் அவளும் இவனையே கட்டி கிட்டா போல
முத்து லட்சுமி இந்த பிள்ளைய பெத்துட்டு தான் நீங்க மீனாவ குறை சொல்லிட்டு பேர குழந்தைய கூட பார்க்காமல் வந்துட்டுங்களா
ஏம்மா ஆச்சி உன் ப்ரண்ட்ஸ்ங்க அவன் என்ன எண்ணத்தில் வாங்கி தரான் என்று சொன்ன பிறகும் நீ ஏன் வாங்கின![]()