ரகு 

நீ கெட்ட கேட்டுக்கு ரெண்டு பொண்டாட்டி வேணுமா

மீனா

உன் குழந்தைக்கு நீதான் பசியாத்தணும் 

இவன் போதையில் காமாட்சி என்று நினைச்சு மீனா கிட்ட தப்பா நடந்துகிட்டானா இல்லை அவன் போதையில் இருக்கிறதை மீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கிட்டாளா

கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் அதான் அவளும் இவனையே கட்டி கிட்டா போல

முத்து லட்சுமி இந்த பிள்ளைய பெத்துட்டு தான் நீங்க மீனாவ குறை சொல்லிட்டு பேர குழந்தைய கூட பார்க்காமல் வந்துட்டுங்களா

ஏம்மா ஆச்சி உன் ப்ரண்ட்ஸ்ங்க அவன் என்ன எண்ணத்தில் வாங்கி தரான் என்று சொன்ன பிறகும் நீ ஏன் வாங்கின

Last edited: