நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 2

Advertisement

அவனுக்கென்ன வேலை பொறுமையா ஒரு பத்து எப்பிக்கு அப்பறம் கூட்டிட்டு வரலாம் :sneaky::sneaky::love:
அதுவரை நாங்க இந்த தள்ளாட்றவனை சகிச்சுக்கனுமா 😠😡😤😤
 
அத்தை மகன் சொந்தம்னு
நினைக்க
அவன் காதல்னு இருக்க
இந்த போதை வேற
இதுல மீனா வாழ்க்கை
நடுவில் 🤔
 
அட பாவி படிச்சி நல்ல வேலையில் இருக்குற உனக்கு டோப் பழக்கம் இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே மீனா கிட்ட தப்பா நடந்துட்டு இப்போ ஆச்சி வேணுமா உனக்கு
 

Advertisement

Advertisement

Back
Top