நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 3

Advertisement

மீனா ஆசைப்பட்டா எந்த வழியில வேணா நிறைவேத்திக்கலாமா எவ்வளவு கேவலமா நடந்திருக்கா அதுவும் திட்டம் போட்டு 😡😡😡😡😡
இன்னமும் அவ தப்பை உணர்ந்த மாதிரியும் தெரியல.....
 
காமாட்சிக்கு ஒருத்தன் நல்லவனா வருவான்னு நம்பறேன்.

இந்த drug-addict rehabilitation போகட்டும். அப்படியே தேசாந்திரியா கூட திரியட்டும் சட்டப்படி அவளை விவாகரத்து பண்ணிட்டோ பண்ணாமலோ. ஆனா அந்த rapist மீனாவோட அவனை இணைச்சு மட்டும் விட்டுடாதீங்க. ஏன்னா அது கெடுத்தவனையே கல்யாணம் செஞ்சு வைக்கற பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரி ஆகிடும்.

போதையில அவன் செஞ்ச தப்புக்கு தண்டனையா அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவன் கையவிட்டு போயிடுச்சு(போயிடுச்சுன்னு நம்பலாம் தானே). அதே நேரம் பின்விளைவை ஏத்துகிட்டு பரிகாரமா மகனை வளர்க்கற பொறுப்பை வேணா எடுத்துக்கலாம். இந்த இழிபிறவி மீனாவோட சேரவே கூடாது. பாரதி சொன்ன "கற்பைப் பொதுவில் வைப்போம்'- என்பது அப்ப தான் பலிக்கும்.
Perfect
 
ரெண்டு பேரும் கேடு கேட்டவுங்க... இதில் நியாயம் பேசுறங்க.. மீனா 22 வயசுல எப்படி எல்லாம் யோசிச்சி இருக்க... பிள்ளை வச்சி வாழ்க்கை வாங்க நினைச்ச நீ அதை முழுசா வாழ ரகு மனசில் நீ இருக்கணும்னு நினைக்கவே இல்ல தானே... எப்படி முழு நேரம் போதையில் வச்சி கடைசி வரை வாழலாம் னு எண்ணமா...

ரகு ஒத்தை ஆளா உங்க அம்மா உன்னை ஆளாக்கி பார்த்துக்கு நீ என்ன பண்ணி வச்சி இருக்க
 

Advertisement

Advertisement

Back
Top