நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே -8

Advertisement

ரெண்டு பேரு மனசு வரும்
ஆயிரம் பாரம்
ஒருத்தருக்கு ஒருத்தர்
ஆறுதலா இருக்கறாங்க
அருமை
வேலு சீக்கிரம் மனசு வச்சா
பிரச்சினை முடிவுக்கு வரும்
 
இன்னிக்கு முழுக்க முழுக்க வேலுவும் அவனோட ராணியும் தான். அருமை. படிக்க ரொம்ப நல்லா இருந்தது.

காமாட்சியோட தெளிவு அருமை.

மயிலம்மா இன்னும் என்னெவல்லாம் செலவு இழுத்துவிடப் போறாங்களோ இவன் கிட்ட இருக்கற முப்பது லட்சத்துக்கும் தெரியலை.
 
நைஸ் அப்டேட் ❣️❣️❣️❣️

ஆசையா கட்டின வீடு போயிடுச்சு.... 🙁 பெரியப்பா இப்படி ஏமாத்தி சொத்து சேர்த்து என்ன பண்ண போறீங்க...😤.

மயிலம்மாக்கு வீடு போனதெல்லாம் கவலை இல்லை பொண்ணு கல்யாணம் அண்ணன் பையனோட நடக்கணும்..... 🤦‍♀️

காமாட்சி வேலு
ஆச்சி ரகு விஷயத்துல தெளிவா இருக்குற மாதிரி வேலுகிட்ட ஏன் பேசினோம்ன்னு தெளிவா யோசி 😍😍
 
வேலு என்ன பா வீடு வேண்டாம் சொல்லி தங்கை கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டே... இப்ப்போ கூட உன் பெரியப்பாவுக்கு சொத்து ஆசை விடவே இல்ல என்ன மனுஷன்... ஆச்சி நீ சொல்ல வேண்டிய ஆள் கிட்ட தானே சொல்லுற
 

Advertisement

Advertisement

Back
Top