நீலா மணியின் நெஞ்சத்தை எரித்தாய் 2

Advertisement

Ada pavi enda idhu than Ava vazhkaya keduthiya....adhuku ozhunga Ava parentsoda irundu padichirpale.... Atleast anda time gapavadhu neenga rendu perum eduthirndal ,unaga life pathi correct decision eduthurkalam
 
அட கொடுமையே இப்படி ஒரு பரிசா. தத்தி மல்லி இப்படியா இருப்ப.
இந்த அம்மா என்ன மகனுக்கு நல்லது சொல்லாமல் மருமகளை இப்படி திட்டுறாங்க.
Very interesting update ? ? ?
 
கிராமத்துல பிறந்து வளர்ந்து வர்றது எல்லாம் சரி தான் ஆனாலும் இருக்கும் இடத்துக்கு, சூழ்நிலைக்கு, மனிதர்களுக்கு தகுந்த மாதிரி நடக்கவும் தெரியணும். கொஞ்சமாச்சும் அவனோட ஆசையையும் தெரிஞ்சு வச்சிருக்கணும் இல்லையா... அப்படி ஆசைப்பட்டு கட்டிக்கிட்டவன் இப்போ இந்த அளவுக்கு வந்திருக்கான்... இதுக்கு யார் காரணம் ??
 
சுந்தர் பொண்டாட்டி தத்தி யா இல்ல நீ தத்தி ஆக்க try பண்ணுறீயா
 

Advertisement

Advertisement

Back
Top