Meenakshi oorula chinna marumaga kitta un vaai velai ku agala nu inga vandu ivalai sandai potutu irukiya nee mudalla un mandai la kalla ah thuki podanum malli idukunoru payasatha podu ma, sundar unaku iruku da rasa poru pa
நீலா எப்போதும் உங்கள் கதை முடித்ததும் படிப்பேன்...
என் கிரகம் ...அவ்வ்வ்... உங்கள் கதை படித்து ரொம்ப நாளாச்சே என்று நான்கு எபிசோட் ஒன்றாக படித்தேன்...
அய்யோ... இரத்தம் கொதிக்குது..நரம்பு புடைக்குது... நீங்களோ சுந்தரோ நேரிலே இருந்தீங்க...கதையே வேறு.. ஏன் நீலா ஏன்??? உங்களுக்கு பொங்கல் சாப்பிட ஆசைனா வீட்டுக்கு வாங்க..சூடா பொங்கல் செய்து தரேன்... ஆனால் இந்த பொங்கல் சாப்பிட ஆசைப்பட்டுடீங்களே... வரேன்.. எபிசோட் வைஸ் ஸ்பெஷல் பொங்கல் தரேன் நீலா.. வாங்க ரெடியாகுங்க???
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.