Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 5

Advertisement

யூனிக் பீஸு ஜானு 😝
கடத்திட்டு வந்தவன்கிட்ட நேரத்துக்கு ருசியான சாப்பாடு வேணும்ன்னு கண்டிஷன் போடுறா.... இவளை வச்சுக்கிட்டு உன் பாடு தான் திண்டாட்டம் ராம் 🤣🤣🤣🤣🤣 ஆனா ஒன்னு காவல் காக்கணும் ன்னு அவசியமே இல்லை.... தப்பி ஓடவே மாட்டா 🤪

நீலகண்டனும் வீரமுத்துவும் இவ்வளவு பொய்யை சொல்லி அவசர அவசரமா கல்யாணம் பண்ண காரணம் என்னவா இருக்கும் 🤔🤔🤔

கைலாஷ் சரியான பொறுக்கி.... 😈 பொண்ணு பார்க்க வந்த இடத்துலயே இவ்வளவு கேவலமா நடந்துகிறான்னா வெளில எப்படி இருப்பான்.... 🤬🤬🤬🤬🤬 நல்லவேளை ஜானு தப்பிட்டா.....
 
இந்த கைலாஷை கைலாஷாவுக்கு பார்சல் பண்ணிட வேண்டியதுதான்.
இவனுங்க என்ன திட்டத்தோட இருக்கானுங்க.??🤔🤔🤔🤔
 
Top